8
8

வெட்னஸ்டே சீசன் 2 டிரைலர் வெளியானது... 8 எபிசோட்கள் 2 பார்ட்களாக வெளியாகிறது

வெட்னஸ்டே வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் டிரைலர் வெளியானது.
Published on: 

வெட்னஸ்டே வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் டிரைலர் வெளியானது.

8 எபிசோட்களை கொண்ட சீசன், 2 பகுதிகளாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்படுகிறது.

முதல் நான்கு எபிசோட்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், அடுத்த நான்கு எபிசோட்கள் செப்டம்பர் 3ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv