35
35

நான் என்ன தீவிரவாதியா - தமிழிசை ஆவேசம்

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து பெறும் இயக்கம், கையெழுத்து பெறும் இயக்கத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு, கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறும் இடத்தில் போலீசார் குவிப்பு, போலீசாருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Published on: 

சென்னை எம்ஜிஆர் நகரில் தமிழிசை தலைமையில் கையெழுத்து பெறும் இயக்கம்,

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து பெறும் இயக்கம்,

கையெழுத்து பெறும் இயக்கத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு,

கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறும் இடத்தில் போலீசார் குவிப்பு,

போலீசாருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

newstamil.tv