New Project - 2025-05-09T101237
New Project - 2025-05-09T101237

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன? பிரதமருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை
Published on: 

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை,

பாகிஸ்தானின் தாக்குதல்கள் | முறியடிக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி,

தற்போதைய நிலைமை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

newstamil.tv