1
1

அன்று அமித்ஷா பேசியது என்ன? ”கூட்டணி ஆட்சியா?” இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்..

தமிழகத்தில் அதிமுக தலைமையில் NDA கூட்டணி ஆட்சி - மத்திய அமைச்சர் அமித்ஷா
Published on: 

தமிழகத்தில் அதிமுக தலைமையில் NDA கூட்டணி ஆட்சி - மத்திய அமைச்சர் அமித்ஷா,

அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நாளில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு,

அதிமுக தலைமையில் அமைச்சரவை அமைந்தால் பாஜகவுக்கு இடம் உண்டா? என கேள்வி,

நாங்கள் இணைந்து தான் தமிழகத்தில் ஆட்சியமைக்க போகிறோம் - அமித்ஷா.

newstamil.tv