murder
news
ஹவுஸ் ஓனருக்கு நேர்ந்த பயங்கரம்
வாடகை பணம் கேட்டதால் ஆத்திரம் - பணிப்பெண்ணால் தெரிய வந்த பகீர் உண்மை
உத்தரபிரதேசம்... வாடகை பணத்தை வாங்கச் சென்ற உரிமையாளர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி. வாடகை வீட்டுக்காரரின் பெட்ரூமில் இருந்த சூட்கேஸில் இருந்த ரத்தக்கறை. சூட்கேஸை திறந்து பார்த்த பணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி. வீட்டு உரிமையாளர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக கிடந்த கொடூரம். வீட்டு உரிமையாளர் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?
