14
news
விஷாலுக்கு என்ன ஆனது..? மருத்துவர்கள் பரபரப்பு விளக்கம்
நடிகர் விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல். திரைப்ப...விழாவில் விஷால் நடுக்கத்துடன் பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில் விளக்கம். முழுமையான ஓய்வு தேவை என விஷாலுக்கு மருத்துவர்கள் அறிவுரை.

