எது விடியல் ஆட்சி - முதலமைச்சர் விளக்கம்

மாணவிகள் என்னை அப்பா, அப்பா என அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி - முதல்வர், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்க்கு ஊட்டச்சத்து பெட்டகம்,
27
27
Published on: 

மாணவிகள் என்னை அப்பா, அப்பா என அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி - முதல்வர்,

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்க்கு ஊட்டச்சத்து பெட்டகம்,

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்,

காலை உணவு திட்டத்தால் தெம்பாக படிப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்,

நான் முதல்வன் திட்டம் மூலம் 22 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி,

அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டால் எதிர்க்கட்சியினர் அதிகம் வேதனை அடைவர்.

newstamil.tv