36
36

மாநாட்டில் விஜய் பேசப்போவது என்ன..?

த.வெ.க.வின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசப் போவது என்ன?. போதைப் பொருள் புழக்கம், புதிய கல்வி கொள்கை குறித்து விஜய் பேசவுள்ளதாக தகவல். திமுக மற்றும் பாஜகவை விஜய் நேரடியாக தாக்கிப் பேசப் போவதாக தகவல்.
Published on: 

த.வெ.க.வின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசப் போவது என்ன?.

போதைப் பொருள் புழக்கம், புதிய கல்வி கொள்கை குறித்து விஜய் பேசவுள்ளதாக தகவல்.

திமுக மற்றும் பாஜகவை விஜய் நேரடியாக தாக்கிப் பேசப் போவதாக தகவல்.

newstamil.tv