08
08

என்ன மிரட்டினாலும் இந்தியை திணிக்க முடியாது.. அஞ்சி நடுங்கி நாங்க என்ன அதிமுகவா?-முதல்வர்

மத்திய அரசு தம்மை மிரட்டினாலும் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிரட்டினால் அஞ்சி நடுங்கி கூழைக்கும்பிடு போடுவதற்கு அதிமுக என்று நினைத்தீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: 

தனது 72 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசிய முதலமைச்சர், 2021-ல் தப்பித்தவறி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் அதிமுகவை மிரட்டி பணிய வைத்து, தமிழ்நாட்டை பாஜக கபளீகரம் செய்திருக்கும் என குற்றம் சாட்டியுள்ளார்.

newstamil.tv