12
news
வேங்கைவயல் சம்பவம்...குற்றப்பத்திரிகையில் முரண்பாடு...வெளியான தகவல்
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடு என மனு, காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரின் சார்பில் மனு, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையீடு.
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடு என மனு,
காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரின் சார்பில் மனு,
புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையீடு.

