27
news
யார் அந்த சார்? - மாணவி திட்டவட்டம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிர்ச்சி தகவல். ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியது உறுதி என மாணவி தகவல். வேறு ஒரு சாரிடமும் இருக்க வேண்டும் என தன்னை மிரட்டினான் ஞானசேகரன் - மாணவி. சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி மீண்டும் திட்டவட்டமாக கூறியதாக தகவல்.

