யார் துரோகி? - முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி
நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்த துரோகி யார்? என முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கேள்வி.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரை மேற்கு மண்டலத்திற்காக தாம் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்கள் தெரியவில்லையா? எனவும் வினா.
முதல்வராக எதற்கு இருக்கீங்க? - இபிஎஸ்
எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டுமா? - இபிஎஸ்
நீங்கள் எதற்கு சார் முதலமைச்சராக இருக்கீங்க? - மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துமாறு மத்திய அரசை இபிஎஸ் ஏன் வலியுறுத்தவில்லை என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பதில் கேள்வி
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் - எடப்பாடி பழனிசாமி உறுதி
யார் துரோகி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்? - எடப்பாடி பழனிசாமி
நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இந்த துரோகி இருந்தார் - இபிஎஸ்
