22
22

பிரசாந்த் கிஷோர் விஜயை சந்தித்தது ஏன்? அரசியலில் பரபரப்பு..

தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் ஒப்பந்தம், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதன் சாதக பாதகங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர், விஜய் ஆலோசனை விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி? - பிரசாந்த் கிஷோர் களப்பணிகளை தொடங்குவார், பிரசாந்த் கிஷோரின் டீம் இனி அதிமுகவுக்கு ஆலோசனை வழங்காது என தகவல்
Published on: 

தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் ஒப்பந்தம்,

அதிமுகவுடன் கூட்டணி வைப்பதன் சாதக பாதகங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர், விஜய் ஆலோசனை

விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி? - பிரசாந்த் கிஷோர் களப்பணிகளை தொடங்குவார்,

பிரசாந்த் கிஷோரின் டீம் இனி அதிமுகவுக்கு ஆலோசனை வழங்காது என தகவல் .

newstamil.tv