11
11

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?.. பாமகவுக்கு நீதிபதி கேள்வி

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? - பாமகவுக்கு நீதிபதி கேள்வி. பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்துங்கள் என பாமகவுக்கு நீதிபதி அறிவுரை. பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது குறித்து வழக்கறிஞர் கே.பாலு முறையீடு. பாமக போராட்டத்துக்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது என நீதிபதி வேல்முருகன் மறுப்பு
Published on: 

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? - பாமகவுக்கு நீதிபதி கேள்வி.

பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்துங்கள் என பாமகவுக்கு நீதிபதி அறிவுரை.

பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது குறித்து வழக்கறிஞர் கே.பாலு முறையீடு.

பாமக போராட்டத்துக்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது என நீதிபதி வேல்முருகன் மறுப்பு.

newstamil.tv