27
27

என்கவுண்டர் ஏன்? காவல் ஆணையர் அருண் பரபரப்பு பேட்டி!

சென்னை தரமணியில் வட மாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து விளக்கம்
Published on: 

சென்னை தரமணியில் வட மாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து விளக்கம்,

சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களுக்கு விளக்கம்,

நேற்று காலை சென்னையில் 6 இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது,

சென்னை விமான நிலையத்தில் 2 பேரை கைது செய்தோம்,

அனைத்து நகைகளையும் மீட்டுள்ளோம் - காவல் ஆணையர் அருண்.

newstamil.tv