வரும் செவ்வாய் கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் - ராமதாஸ்,.எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது, அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் - ராமதாஸ்,.குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன் - ராமதாஸ்,.இருவரிடமும் என்ன பேசினேன் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் - ராமதாஸ்.