rain
rain

நாகை மாவட்டத்தில் பரவலாக கனமழை

நாகை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளிலும் காலையில் இருந்து கனமழை.
Published on: 

நாகை மாவட்டத்தில் பரவலாக கனமழை
நாகை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளிலும் காலையில் இருந்து கனமழை.
நாகை, திருமருகல், நாகூர், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருக்குவளை, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை
திருவாரூர் மாவட்டத்தில் விளமல், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம் பகுதிகளில் கனமழை.
கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, வாளவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்ததால் குளிர்ந்த சூழல்.

newstamil.tv