Tankam tennarasu
Tankam tennarasu

கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? - அமைச்சர் கேள்வி

கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்த லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்
Published on: 

கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்த லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்,

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ள பல்கலைக்கழகம்,

கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கு அறிவியல் சான்று ,

கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி,

இதன் பிறகாவது கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? - அமைச்சர் தங்கம் தென்னரசு.

newstamil.tv