14
news
ஊதியம் நிறுத்தம்.. இபிஎஸ் கண்டனம்
கல்வித்துறை ஆசிரியர்கள், பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் நிறுத்திவைப்பு என தகவல். மத்திய அரசு நிதி தரவில்லை என்ற காரணத்தைக் கூறி நிறுத்தி வைத்துள்ள திமுக அரசு. தனியார் நடத்திய கார் பந்தயத்திற்கு திமுக அரசு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்தது .

