04
04

புஷ்பா 2 படத்தின் நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு.. ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கிய படத்தின் தயாரிப்பாளர்

புஷ்பா 2 படத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
Published on: 

புஷ்பா 2 படத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி வழங்க வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் அல்லு அர்ஜூன் வீட்டில் தாக்குதல் நடத்திய மறுநாள் அவரின் கணவரிடம் 50 லட்சம்

ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளர் வழங்கினார்.

newstamil.tv