New Project - 2025-05-14T215052
New Project - 2025-05-14T215052

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்... இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-வது இடம்

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
Published on: 

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்டும், 3 வது இடத்தில் இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆகியோர் உள்ளனர்.

newstamil.tv