CDL Temple event
CDL Temple event

உலக நன்மை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை 1008 விளக்குகளுக்கு பூஜை செய்து பெண்கள் வழிபாடு..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆனி மாதத்தையொட்டி உலக நன்மை வேண்டி, பெண் பக்தர்கள் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
Published on: 

newstamil.tv