18
18

வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் மாநாடு..

வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் அன்புமணி கலந்து கொள்வதற்கான சூழல், வாய்ப்பு உருவாகி உள்ளதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
Published on: 

வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் அன்புமணி கலந்து கொள்வதற்கான சூழல், வாய்ப்பு உருவாகி உள்ளதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

அடுத்த மாதம் 10ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள மகளிர் மாநாட்டை ஒட்டி பந்தகால் நடும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநாட்டில் அன்புமணி கலந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

newstamil.tv