24
news
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி.. இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன்.. பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி
9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் சீன அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டதில், இந்திய அணி 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

