29
news
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியை வீழ்த்திய குஜராத்.. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி
மகளிர் பிரீமியர் லீக்கில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக்கில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
126 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது .

