45
news
மகளிர் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி.. பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களி்ல் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து,
களமிறங்கிய மும்பை அணி, 19 புள்ளி 5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.

