38
38

கள்ளச்சந்தையில் மது விற்பனைபொங்கி எழுந்து பெண்கள் செய்த காரியம்

கொடைக்கானல் பெருமாள் மலை, பழனி பிரிவில் கள்ளச்சந்தையில் மது விற்பனை என புகார். கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நபர்களை முற்றுகையிட்ட பெண்கள். 300க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை சாலையில் உடைத்து ஆர்பாட்டம். காலை 5 மணி முதல் இரவு ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து மது விற்பனை என புகார். இளைஞர்கள் தினந்தோறும் குடித்து விட்டு சாலையில் அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் புகார்.
Published on: 

கொடைக்கானல் பெருமாள் மலை, பழனி பிரிவில் கள்ளச்சந்தையில் மது விற்பனை என புகார்.

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நபர்களை முற்றுகையிட்ட பெண்கள்.

300க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை சாலையில் உடைத்து ஆர்பாட்டம்.

காலை 5 மணி முதல் இரவு ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து மது விற்பனை என புகார்.

இளைஞர்கள் தினந்தோறும் குடித்து விட்டு சாலையில் அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் புகார்.

newstamil.tv