33
news
பெண்கள் டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டி.. வெஸ்ட் இண்டீசை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசி. அணி
பெண்கள் டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பெண்கள் டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

