மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அரசு அனுமதித்து உள்ளது.
போர் தொடங்கியதுமே காசாவுக்கு எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து விட்டது.
இதனால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக தகவல் தொடர்பு சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் 2-வது நாளாக நிவாரண பணிகளும் நிறுத்தப்பட்டன.

00 Comments
Leave a comment