news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீர் பதற்றம்.. செல்போன் டவரில் பற்றி எரிந்த தீ!
tv

Also Watch

tv

Read this

திடீர் பதற்றம்.. செல்போன் டவரில் பற்றி எரிந்த தீ!

திடீர் பதற்றம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் வீட்டின் மீது இருந்த செல்போன் டவரில் தீ விபத்து ,

செல்போன் டவரின் ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ,

ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்,

போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் - அசம்பாவிதம் தவிர்ப்பு ,

தீ விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
1 hr 46 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved