உலகம்

Harley davidson X440 பைக்கில் புதிய வெர்ஷன் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு

Harley davidson X440 பைக்கில் புதிய வெர்ஷன் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் சிறப்பு வசதிகளாக முன்பக்கம் ஆட்டோமேட்டிக் LED ஹெட்லேம்ப், டைல் லைட், சிங்கள் பீஸ் சீட், டூயல் சேனல் ABS, ஸ்விட்ச் கன்ட்ரோல் என பல வசதிகள் உள்ளன.
இந்த மாடல் பைக்கை பொறுத்தவரை சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் தொடங்குகிறது.
 

Harley davidson X440 பைக்கில் புதிய வெர்ஷன்   2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு

00 Comments

Leave a comment