உலகம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே டி20 தொடர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே டி20 தொடர்   ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

00 Comments

Leave a comment