24
news
உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்.. ஜப்பானின் டோமிகோ இடுகா தனது 116 வது வயதில் உயிரிழந்தார்
உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்ட ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடுகா காலமானார். உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ்,
உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்ட ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடுகா காலமானார். உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ்,
தனது 117வது வயதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவர் மரணம் அடைந்ததால், கின்னஸ் உலக சாதனையின்படி உலகின் மிக வயதான பெண்மணியாக ஜப்பானின் டோமிகோ இடுகா இருந்து வந்தார்.

