கர்நாடக சங்கீத மேதை தியாகராஜரின் ஆராதனை விழா

திருவையாறில் இசை அஞ்சலி செலுத்திய இசைக்கலைஞர்கள்
tnj
tnj
Published on: 

கர்நாடக சங்கீத மேதை தியாகராஜரின் 179ஆவது ஆராதனை விழாவையொட்டி, திருவையாறு காவிரி கரையில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். கடந்த 3ஆம் தேதி தொடங்கிய ஆராதனை விழாவில், நாள்தோறும் காலை முதல் இரவு வரை இசைக் கலைஞர்கள் பஜனைகளை பாடினர். ஆராதனை தினமான இன்று, கர்நாடக இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, நித்யஸ்ரீ உள்பட ஏராளமானோர் பங்கேற்று ஒரே நேரத்தில் கீர்த்தனைகளை பாடி, அஞ்சலி செலுத்தினர்.

newstamil.tv