21
21

Y பிரிவு பாதுகாப்பு..! ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் விஜய்..?

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது
Published on: 

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது,

8- 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர்,

இந்நிலையில், வரும் 14ஆம் தேதி நடைபெறும் சந்திப்பில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்,

CRPF, தமிழக காவல்துறை சந்திப்பில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

newstamil.tv