இந்திய தூதரகம் சார்பில் யோகா பயிற்சி முகாம்... சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு

நாளை சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் இந்திய தூதரகம் யோகா பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
InternationalYogaDay
InternationalYogaDay
Published on: 

நாளை சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் இந்திய தூதரகம் யோகா பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

லிங்கன் நினைவிடத்தில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு யோகா செய்தனர்.

newstamil.tv