கிரிக்கெட்டை மையமாக கொண்ட படத்தில் நடிக்கும் யோகி பாபு... விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19
19
Published on: 

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொம்மை நாயகி பட இயக்குனர் ஷான் இயக்கும் இந்த படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstamil.tv