EPS question to Chief Minister
EPS question to Chief Minister

இளைஞர் லாக்கப் ம*ணம் - முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி

திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் - இபிஎஸ்
Published on: 

திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் - இபிஎஸ்,

இளைஞரின் மரணம் முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை - இபிஎஸ்,

போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும் - இபிஎஸ்,

வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்,

"அஜித் உயிரிழப்புக்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை".

newstamil.tv