அண்ணாமலை சொன்ன `ஆயிரம்..’ ED வழக்கில் அடித்து சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி..

மதுபான முறைகேடு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம், திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல் அமலாக்கத்துறை சோதனை, எந்தெந்த ஆண்டுகள் போடப்பட்ட வழக்குகள் என அமலாக்கத்துறை கூறவில்லை,
09
09
Published on: 

மதுபான முறைகேடு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்,

திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல் அமலாக்கத்துறை சோதனை,

எந்தெந்த ஆண்டுகள் போடப்பட்ட வழக்குகள் என அமலாக்கத்துறை கூறவில்லை,

மதுபான டெண்டர்களில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கவில்லை,

4 ஆண்டுகாலத்தில் டாஸ்மாக்கில் பார் டெண்டர் ஆன்லைனில் நடக்கிறது.

newstamil.tv