21
news
வன்னியர்களுக்கு துரோகம் இழைத்த திமுக! மாநாட்டில் ஆவேசமடைந்த அன்புமணி
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வன்னியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சிக்கு வரவே வன்னியர்கள் தான் காரணம் என்றும், ஆனால் இந்த அரசு வன்னியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் சாடினார்.

