மலையே சிவமாக காட்சி தரும் திருவண்ணாமலையில் மகாதீபம் கோலகலமாக ஏற்றப்பட்டது. 11 நாட்களுக்கு தீப தரிசனம் காணலாம். தீபச்சுடராகக் காட்சியளிக்கும் எம்பெருமானை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.