அன்புமணி வலியுறுத்தல்
அரசியல்
கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும்! ஆவினுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி லிட்டருக்கு 11 ரூபாய் உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

