சேகர்பாபு மீது வழக்குப்பதிவு

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாயிலில் வாக்குவாதம் செய்த திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
newstamil.tv