கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவிக்க வேண்டும்- ராமதாஸ் ''தனிப்பாடமாக அறிவிக்க தமிழக அரசு மறுப்பது பிற்போக்குத்தனமானது''

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவிக்க தமிழக அரசு மறுத்து வருவது பிற்போக்குத்தனமானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
ராமதாஸ் அறிவிக்க
ராமதாஸ் அறிவிக்க
Published on: 

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவிக்க தமிழக அரசு மறுத்து வருவது பிற்போக்குத்தனமானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.

இன்றைய உலகில் கணினி அறிவியல் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கும் நிலையில், அதனை தனிப்பாடமாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

newstamil.tv