செந்தில் பாலாஜி மரியாதை
அரசியல்
செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு.. கலைஞர், அண்ணா நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழிநெடுகிலும் மலர் தூவி திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

