

தெர்மாகோல் போல் இது இல்லை - அமைச்சர் ராஜீவ்
இந்நிலையில், அமைச்சர் ராஜீவுக்கு நோபல் பரிசு தான் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலடித்துள்ளார். இதற்கு, முன்னாள் அமைச்சர் தெர்மாகோலை வைத்து தண்ணீரை மூடியது போல, இதையும் நினைத்துவிட்டார் என அமைச்சர் ராஜீவ் பதிலடி கொடுத்துள்ளார்.