சென்னை அயனாவரத்தில் சுவருக்காக திமுக , அதிமுகவினர் இடையே மோதல்..சுவரில் யார் விளம்பரம் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்..அதிமுகவின் வி.எஸ். பாபு ஆதரவாளர்கள் ஏற்கனவே சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.