கனிமொழி தலைமையிலான குழு நாளை ரஷ்யா செல்கிறது.. ஸ்லோவேனியா, கிரீஸ்,லாத்வியா, ஸ்பெயினுக்கு செல்லும் குழு

திமுக எம்பி கனிமொழி கருணாநிதி தலைமையிலான மூன்றாவது குழுவினர் நாளை ரஷ்யாவுக்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆம் தேதி ரஷ்யாவுக்கு செல்லும் இந்த குழு, 25 ஆம் தேதி ஸ்லோவேனியாவுக்கும், 27 ஆம் தேதி கிரீசுக்கும், 29 ஆம் தேதி லாத்வியாவுக்கும், 31 ஆம் தேதி ஸ்பெயினுக்கும் செல்லும்.
49
49
Published on: 

சமாஜ்வாதி எம்பி ராஜிவ் ராய், தேசிய மாநாடு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஊகின் பிரிஜேஷ் சதுவா,ஆர்ஜேடி எம்பி பிரேம்சந்த் குப்தா, ஆம் ஆத்மி எம்பி அசோக் குமார் மித்தல் மற்றும் இரண்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

newstamil.tv