"குற்றவாளிகளை பாதுகாக்க முந்தைய அதிமுக ஆட்சி முயன்றது" பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து கனிமொழி எம்பி புகார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை பாதுகாக்க முந்தைய அதிமுக ஆட்சி முயன்றதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார்.
4
4
Published on: 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை பாதுகாக்க முந்தைய அதிமுக ஆட்சி முயன்றதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரிக்க முடியாத நிலை இருந்ததாகவும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு பணிந்தே அதிமுக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

newstamil.tv