

கல்யாண வீட்டில் நின்று CM விஜய்யை சரமாரியாக விளாசிய MK ஸ்டாலின்.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் தமிழகம் சீரழிந்துள்ளது.
சிங்கப்பெண் படையை பாதுகாக்க இன்னொரு படையை உருவாக்க வேண்டி இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் உரை.
தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் பாதித்துள்ள ஆட்சியாக இன்றைய ஆட்சி இருக்கிறது.
விலைவாசி கடுமையாக உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.